Perfect

*மொழிபெயர்ப்பு- Part 1*
Song : Perfect by Ed Sheeran
Well I found a woman, stronger than anyone I know
She shares my dreams, I hope that someday I'll share her home
I found a love, to carry more than just my secrets
To carry love, to carry children of our own
We are still kids, but we're so in love
Fighting against all odds
I know we'll be alright this time
Darling, just hold my hand
Be my girl, I'll be your man
I see my future in your eyes
தேடி பிடித்துவிட்டேன்..
இவ்வுலகில் தனித்த ஒருத்தியை,
என் இரும்புப் பெண்ணை,
என் கனவுகளின் பங்காளியை..
தேடி பிடித்துவிட்டேன்..
என் இரகசியங்களின் சாவியை,
என் காதலை சுமந்திடும் காதலை,
என் குழந்தையை வளர்த்திடும்
ஓர் குழந்தையை!
நாம் இன்னும்
வளரா குழந்தைகள்
அதனால் காதல்,
நம்மை நனைக்காமல்
விடவில்லை
மூழ்கடித்துவிட்டது..
சண்டையும் சச்சரவும் சிறிது நேரமே..
என் கை பிடித்துக் கொள்ளடி..
எனக்கான நீ..
உனக்கான நான்..
நமக்கான நாமாக..
நாம் இருப்போம்!
உன் இரு விழியில், என் உலகம்‌‌!

Comments

Popular posts from this blog

Dreams Beyond The Sky!!

காதலாகி கடலாகி

காலம் சிறியது!