A thousand years
Christina Perri's A thousand years :
முதல் தமிழாக்க முயற்சி..
கிராமிய version
கிராமிய version
Heart beats fast
Colors and promises
How to be brave?
How can I love when I'm afraid to fall
But watching you stand alone?
All of my doubt suddenly goes away somehow
One step closer
Colors and promises
How to be brave?
How can I love when I'm afraid to fall
But watching you stand alone?
All of my doubt suddenly goes away somehow
One step closer
I have died everyday, waiting for you
Darling, don't be afraid, I have loved you for a thousand years
I'll love you for a thousand more
Time stands still
Beauty in all she is
I will be brave
I will not let anything, take away
What's standing in front of me
Every breath, every hour has come to this
One step closer
Darling, don't be afraid, I have loved you for a thousand years
I'll love you for a thousand more
Time stands still
Beauty in all she is
I will be brave
I will not let anything, take away
What's standing in front of me
Every breath, every hour has come to this
One step closer
படபடனு மனசு துடிக்க
சந்தோச வண்ணம் அடிக்க
பல சத்தியம் தான் புதைஞ்சிருக்க
பாவி மவ துணியலயே காதலிக்க
ஆனா ராசா ஒத்தையில நீ நிக்க
பார்க்கையிலே நான் தவிக்க
சந்தேகமெல்லாம் ஓடிப் போக
இன்னோர் எட்டு வச்சு
கிட்டதான் நீ வந்தா என்ன?
சந்தோச வண்ணம் அடிக்க
பல சத்தியம் தான் புதைஞ்சிருக்க
பாவி மவ துணியலயே காதலிக்க
ஆனா ராசா ஒத்தையில நீ நிக்க
பார்க்கையிலே நான் தவிக்க
சந்தேகமெல்லாம் ஓடிப் போக
இன்னோர் எட்டு வச்சு
கிட்டதான் நீ வந்தா என்ன?
உனக்காக காத்திருந்தே
தெனம் உசிர விட்டேனே
ராசா,
கவலையும் தான் கொள்ளாத
ஆயிரம் காலம் உன காதலச்சே
இன்னும் ஆயிரம் வேணுமுனு
காத்து கெடக்கன்
காலமும் கரையிலே
கன்னி அழகுக் கொறையிலே
துணிவோடு நான் இருக்க
உன்னை தூக்கிட்டுப் போக
யார் இருக்கா?
தெனம் உசிர விட்டேனே
ராசா,
கவலையும் தான் கொள்ளாத
ஆயிரம் காலம் உன காதலச்சே
இன்னும் ஆயிரம் வேணுமுனு
காத்து கெடக்கன்
காலமும் கரையிலே
கன்னி அழகுக் கொறையிலே
துணிவோடு நான் இருக்க
உன்னை தூக்கிட்டுப் போக
யார் இருக்கா?
மூச்சடக்கி நான் சேத்ததெல்லாம்
முன்னாடி நீ நிக்கத்தான்
இன்னோர் எட்டு வச்சு
கிட்டதான் நீ வந்தா என்ன?
முன்னாடி நீ நிக்கத்தான்
இன்னோர் எட்டு வச்சு
கிட்டதான் நீ வந்தா என்ன?
அருமை மிக அருமை
ReplyDelete