கிணற்றுத் தவளை
கிணற்றுத் தவளையா?
கயிறெதற்குத் தாவிக் கொள்
தவலையில் ஏறிக்கொள்
இல்லையேல், உயர குதிக்கக்
கற்றுக்கொள்..
ஏனெனில்,உலகம் பெரியது..
காலம் சிறியது!
கயிறெதற்குத் தாவிக் கொள்
தவலையில் ஏறிக்கொள்
இல்லையேல், உயர குதிக்கக்
கற்றுக்கொள்..
ஏனெனில்,உலகம் பெரியது..
காலம் சிறியது!
கூண்டுக் கிளியா?
சிறகிறுக்கே,
அலகிறுக்கே,
அவை பூட்டையும்
உடைக்கும்!
சிறுகு விரித்துப் பறந்திடு..
சிறகொடிந்தக் குயிலா?
கால்கள் போதுமே
புதிய சிறகு ஓர் நாள் முளைக்கும்!
ஏனெனில்,உலகம் பெரியது..
காலம் சிறியது!
சிறகிறுக்கே,
அலகிறுக்கே,
அவை பூட்டையும்
உடைக்கும்!
சிறுகு விரித்துப் பறந்திடு..
சிறகொடிந்தக் குயிலா?
கால்கள் போதுமே
புதிய சிறகு ஓர் நாள் முளைக்கும்!
ஏனெனில்,உலகம் பெரியது..
காலம் சிறியது!
கண்ணாடிப் பெட்டிக்குள்
சிக்கித்தவிக்கும் சிறு மீனா?
முட்டிவிடு!
உடையாதக் கண்ணாடி இங்கேது?
நீமோ பார்த்தில்லையா?
ஏனெனில், உலகம் பெரியது..
காலம் சிறியது!
சிக்கித்தவிக்கும் சிறு மீனா?
முட்டிவிடு!
உடையாதக் கண்ணாடி இங்கேது?
நீமோ பார்த்தில்லையா?
ஏனெனில், உலகம் பெரியது..
காலம் சிறியது!
மதில் மேல் பூனையா?
தயக்கம் தவிர்த்து
குதித்துவிடு!
வேண்டாம் என்றால்
மீண்டும் சுவர் ஏறிவிடலாம்!
ஏனெனில், உலகம் பெரியது..
காலம் சிறியது!
தயக்கம் தவிர்த்து
குதித்துவிடு!
வேண்டாம் என்றால்
மீண்டும் சுவர் ஏறிவிடலாம்!
ஏனெனில், உலகம் பெரியது..
காலம் சிறியது!
அலை வந்தால்,
வலை புகுந்ததுப் போதும்!
சற்று நீச்சல் அடி நண்டே...
கரைத்ததுப் போதும்
கவிதைப் படை காகமே..
இடம் பெயர்தல் செய்
பல வேர் பரப்பு மரமே..
மழை வந்தால் தொலைந்திடாதே
நீள் நடனம் ஆடுத் தும்பியே..
ஓர் நாளில் மரிந்திடாதே
மாயங்கள் புரித் தட்டானே..
ஏனெனில் உலகம் பெரியது..
காலம் சிறியது!
வலை புகுந்ததுப் போதும்!
சற்று நீச்சல் அடி நண்டே...
கரைத்ததுப் போதும்
கவிதைப் படை காகமே..
இடம் பெயர்தல் செய்
பல வேர் பரப்பு மரமே..
மழை வந்தால் தொலைந்திடாதே
நீள் நடனம் ஆடுத் தும்பியே..
ஓர் நாளில் மரிந்திடாதே
மாயங்கள் புரித் தட்டானே..
ஏனெனில் உலகம் பெரியது..
காலம் சிறியது!
Comments
Post a Comment