முதல் காதல்
*****
புத்தக நடுவில்
பத்திர படுத்திய
நீ தந்த ரோஜா
இன்றும் வாடாமல்
புத்தக நடுவில்
பத்திர படுத்திய
நீ தந்த ரோஜா
இன்றும் வாடாமல்
****
கிழிந்த நிலையில்
பயண சீட்டு
நினைவு படுத்தியது
நம் முதல் பயணத்தை
பயண சீட்டு
நினைவு படுத்தியது
நம் முதல் பயணத்தை
****
ஆண்டுகள் பத்தோடியும்
மறக்கவில்லை எண்கள் பத்து
உன் பழைய தொலைபேசி எண்
மறக்கவில்லை எண்கள் பத்து
உன் பழைய தொலைபேசி எண்
****
நாள்காட்டி கிழிக்கையில்
உன் பிறந்தநாள்
கோவில் சென்று வந்து விட்டேன்
உன் பிறந்தநாள்
கோவில் சென்று வந்து விட்டேன்
****
முகப்புத்தகத்தில்
உன் முகம் பார்க்க
தவறவில்லை
உன் முகம் பார்க்க
தவறவில்லை
****
உன் பெயர் கேட்கையில்
அன்னிச்சையாக திரும்பும் தலை
அன்னிச்சையாக திரும்பும் தலை
****
Comments
Post a Comment