நெய்தல் -2
நாம் நுரையாடிய
இடையே சற்று உரையாடிய
அந்த கடல் அசையாது,
நம் வருகையை எதிர்பார்த்து
இடையே சற்று உரையாடிய
அந்த கடல் அசையாது,
நம் வருகையை எதிர்பார்த்து
நாம் அணிந்த அலைகளும்
கால் கட்டி அணைத்த மணலும்
தனிமையில் வெறுமையாய்
கால் கட்டி அணைத்த மணலும்
தனிமையில் வெறுமையாய்
நாம் சேர்த்த சங்குகளை
சிதரிவிட்டு வந்தேன்
சிதரிவிட்டு வந்தேன்
இனி அலைகள் ஓயாது...
Comments
Post a Comment