புதுமனை புகுவிழா
புதுமனை புகுவிழா
ஓராயிரம் வண்ணத்து பூச்சிகள்
மூளைக்குள் எங்காே ஒரு
மூலையில் இன்னிசை மணி அடிக்க
என் செல் எல்லாம் பூப்பறித்து
மாலையிட்ட இதய கூட்டிற்குள்
பதம் பார்த்து அவன் பாதம் பட
பட்ட இடம் எல்லாம் சட்டென மிளிர
தடம் எங்கும் காதல் துளிர
அழகாய் அரங்கறேும் ஓர்
புதுமனை புகுவிழா
நம் காதல் திருவிழா!
மூளைக்குள் எங்காே ஒரு
மூலையில் இன்னிசை மணி அடிக்க
என் செல் எல்லாம் பூப்பறித்து
மாலையிட்ட இதய கூட்டிற்குள்
பதம் பார்த்து அவன் பாதம் பட
பட்ட இடம் எல்லாம் சட்டென மிளிர
தடம் எங்கும் காதல் துளிர
அழகாய் அரங்கறேும் ஓர்
புதுமனை புகுவிழா
நம் காதல் திருவிழா!
Comments
Post a Comment