Posts

Showing posts from 2015

இசைக்கச்சேரி

Image
மேகங்கள்  ஆரோகணம் அவரோகணம்  பாட   மதுவந்தி ராகமாய் மழை  சூறைகாற்று தாளமிட  ஆடும் சோலை,திரைசீலை  இடி மெட்டிட மின்னல் விளக்கிற்கு  வண்ணம் சேர்க்கும் வானவில்  மண்வாசனை மணத்துடன்  அழகே அரங்கேறும் கச்சேரி ஐம்புலன்களை களித்திடும் கச்சேரி.  இன்னிசை கச்சேரியில்,  மூழ்கிடும் சிலர் மிதந்திடும் பலர்  ரசித்திடும் சிலர் தவித்திடும் பலர்  சிலருள் ஒருத்தியாய் நான்  முன்வரிசை இருக்கைதனில் மழைகட்சேரியை காணக் காத்திருக்கும் சிலருள் ஒருத்தியாய் நான்  கையில் ஒருக் குவளை குளம்பியுடன்.

கவிதைகள் எனும் சில

*வார்த்தைகளற்ற அகராதியொன்றைக் கண்டு விழிப்பவர்களுக்கு எப்படி நான் எடுத்துரைப்பேன் அது நீ பேசிய வார்த்தைகளால் நான் தொடுத்த அகராதியென்று. *அட்சயப் பாத்திரமாய் எ...

Dreams Beyond The Sky!!

Keeping Passion at the bay or surrendering blindly to it! -Which one of these two attitudes is the least destructive?! While reading this line from my favourite author Paulo Coelho's book I was struck by an epiphany! I started asking this question again and again and finally came to a conclusion. Voila! They say that,Ignoring the passion is a form of  slow suicide.Why should I ignore something for which my heart always looks for? Why should I keep my passion at the bay? I think that is more destructive.After all, life is once and I decided to follow my passion!! That is why I am here. Writing my first blog post!!!! "Dream".- I get Goosebumps whenever I hear this word! What would life be without dreams? This is what my first blog is all about! I strongly believe in Dream.Dream: It does not let one to sleep. It can drive one to the vertex of insanity.It is a strong desire to achieve something smaller or bigger.Who cares about the size? Impac...